கர்மா பொல்லாதது என்பதற்கான 6 நிரூபணங்கள்

10/04/2021
44 648 दृश्य

This video narrates about 6 unbelievable stories of real life karma..

Background Music:

Cryptic Sorrow - Atlantean Twilight by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution licence (creativecommons.org/licenses/by/4.0/)
Source: incompetech.com/music/royalty-free/index.html?isrc=USUAN1100276
Artist: incompetech.com/

टिप्पणियाँ
 • கனடா நாட்டை பற்றி போடுங்க சார்

  vinoth vinoth kumarvinoth vinoth kumar14 दिन पहले
 • உங்களுடைய பஞ்ச் டயலாக் சூப்பர்

  Sini VasanSini Vasan15 दिन पहले
 • Ellam super

  MONSTERMONSTER19 दिन पहले
 • Karma always wins 🙏👍❤️ excellent

  Pradab GPradab G25 दिन पहले
 • கர்மா அப்படினா என்ன??? 🤔🤔

  Gowtham .AGowtham .A25 दिन पहले
 • Karma is not working in India. நல்லது செய்பவர்களுக்கு நல்லதும் நடப்பதில்லை தீமை செய்பவர்களுக்கு தீமையும் நடப்பதில்லை.

  madhan lohithmadhan lohith27 दिन पहले
 • வாய் நிறைய ஆய் நிறைந்தது 🤣🤣🤣🤣

  Yusuf MdYusuf Md29 दिन पहले
 • கர்மா இதோ வர்றேன் இருமா... தட்' கதவை திறந்த கரடி, இதோ வ்ர்றேன் இருடி..' மொமெண்ட்

  lavanya ramulavanya ramuमहीने पहले
 • Idhupol karma nam arasiyal'vaadhigalukku porundhadhaa 🙄

  MageshMageshमहीने पहले
 • 3:17🤣🤣🤣🤣

  dhanush dkdhanush dkमहीने पहले
 • "கர்மா உண்மைதான், இப்படிக்கு கர்ணா.☺️

  Karna RamKarna Ramमहीने पहले
 • கர்மா என்பது உண்மையே.... எந்த வினைக்கும் எதிர்வினை உண்டு.... நாம் கஷ்டத்தில் இருக்கும் போது சிலர் வந்து உதவுவார்கள் எந்த வித எதிர்பார்பும் இன்றி... அதே போல் நாம் எதிர்பார்க்காத சிலர் நம்மை பகைக்கவும் , சதிக்கவும் செய்வார்கள் அதன் காரணம் கர்மா என்பதே... சிலருக்கு காலம் அதிகமாகலாம் சிலருக்கு உடனடியாக நடக்கலாம் அதன் பொருள் உணரும் போது நான் உணர்ந்து இருக்கிறேன்.... சின்ன சின்ன விஷயங்களில் கூட முன் வந்து எனக்கு உதவியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்... அதே போல் நானும் வழிய சென்று உதவி இருக்கிறேன்.... அதன் கர்மா என்னுடன் எப்போதும் இருக்கிறது...இது அனுபவம்....

  Mani GuruMani Guruमहीने पहले
 • Karma iruma varen

  Naveen kumarNaveen kumarमहीने पहले
 • நம்ம ஊர் ல இப்படி இல்லை யா

  NPA PHYSICSNPA PHYSICSमहीने पहले
 • Karma tho varen iruma🤣 3:17

  Kandan RajendiranKandan Rajendiranमहीने पहले
 • rhyming ultimate

  Hafeef HaatifHafeef Haatifमहीने पहले
 • அடுக்குமொழி வேற லெவல் சகோ!

  Sikkandhar NizamiSikkandhar Nizamiमहीने पहले
 • கர்மா இருமா குருமா🤣🤣🤣🤣🤣

  Vinoth SBVinoth SBमहीने पहले
 • First matter😂🤣😂

  Vinoth SBVinoth SBमहीने पहले
 • Karma dho iru varma 🤣🤣🤣🤣

  Nando steveNando steveमहीने पहले
 • ஐயோ ஐயோ,, உன்னுடைய தமிழ் உச்சரிக்கும் போது அருமையாக இருக்கிறது

  mariajoseph alwinmariajoseph alwinमहीने पहले
 • வர வர டி ஆர் யே மிஞ்சிட்டீங்க...

  Tamil MazhaiTamil Mazhaiमहीने पहले
 • Karma na enna bro

  KARANKARANमहीने पहले
 • Tamilnadu karma india karma ethum podunga🖐😅

  who i amwho i amमहीने पहले
 • Bro title la konjam change panunga, Because in your example you mentioned positive impacts of Karma also, so Karma is not "பொல்லாதது" its just a "reflection". (What we sow is what we reap)

  Ram Prakash RaviRam Prakash Raviमहीने पहले
 • First one🤢🤮🤮.andha thirudargal inemel thirudave matan😂😂🤢

  thalapathy Vijay Annan fanthalapathy Vijay Annan fanमहीने पहले
  • 🤣🤣🤣🤣

   angel dollangel dollमहीने पहले
 • சுவாரஸ்யமான தகவல்கள்.

  Geethasankar Sankar.LGeethasankar Sankar.Lमहीने पहले
 • ஆரம்பமே அசத்தல் .....

  selva balajiselva balajiमहीने पहले
 • 💙

  Vick voxVick voxमहीने पहले
 • Video super.👌👌👌.

  Nagarajan NagarajanNagarajan Nagarajanमहीने पहले
 • அடக்க முடியாத கஷ்டதுல இருந்த என்னை குலுங்க குலுங்க சிரிக்க வைத்த வீடியோ இது🤣🤣😂😂😘😘😘

  v arjunv arjunमहीने पहले
 • Super brother

  VISWA NATHANVISWA NATHANमहीने पहले
 • உங்களுக்கு தமிழ்நாட்டில் யாரும் கிடைக்கலையா கர்மா வெளிநாட்டில் மட்டும் இருக்குமா மக்களே நம்பாதீங்க இது பொய்யான வீடியோ

  raja sowndarraja sowndarमहीने पहले
 • நீங்க சொல்வதெல்லாம் உண்மை என்று எப்படி நம்புவது ஆதராம் இருக்கிக்கிறதா ஏன் இப்படி பொய்யான கதைகள் சொல்கிறீர்கள்

  raja sowndarraja sowndarमहीने पहले
 • Unbelievable... sorry

  me youme youमहीने पहले
 • நீங்கள் கடைசியாக சொன்ன விசயம் எப்படி நடக்கிறது என்றால் அவர்களது மனதால் தான் ... நானும் அவங்களை போல் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தாலே வினை ஆரம்பம் தான்...

  All in one funs!All in one funs!महीने पहले
 • 6:10 unmaili kan kalangivittathu

  Muthu KumarMuthu Kumarमहीने पहले
 • கர்மா இதோ இருமா வேற லெவல் bro 🤣🤣

  jilla vickeyjilla vickeyमहीने पहले
 • அருமை

  கோமகன் Karkuzhaliகோமகன் Karkuzhaliमहीने पहले
 • Super video

  ISAAC RAJKUMARISAAC RAJKUMARमहीने पहले
 • என்ன ஒரு எதுகை மோனை.....

  raise and shineraise and shineमहीने पहले
 • amazing 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🥰

  Bhagavan choudriBhagavan choudriमहीने पहले
 • " வாய் நிறய ஆய் " 😂😂😂😂

  Kude K u d eKude K u d eमहीने पहले
  • 🤯😂😂😂

   Nishanthini.JNishanthini.J29 दिन पहले
 • Karma tho varen iruma🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  GV KumarGV Kumarमहीने पहले
 • Karma tho varen iruma🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  GV KumarGV Kumarमहीने पहले
 • 감독자

  pandi Selvi. gpandi Selvi. gमहीने पहले
 • Ss tamil நாலே ரைமிங்,டைமிங்,எண்டர்டைண்மெண்ட்,காமெடி, மற்றும் இன்பர்மேஷன்

  Siva RajSiva Rajमहीने पहले
 • Dharumam Thalai Kaakum. 💯🙂

  R A N O R ッR A N O R ッमहीने पहले
 • Masha Allah. Good information.

  Sheik MohammedSheik Mohammedमहीने पहले
 • Moral is "help"

  krish kirubakrish kirubaमहीने पहले
 • Sema timing bro

  S. Rajesh Kumar சிதம்பரம்S. Rajesh Kumar சிதம்பரம்महीने पहले
 • Sema dialog bro 😘😘😘😘😘 i like thisu bro

  Tamil SelvenTamil Selvenमहीने पहले
 • Super

  Mani KamalMani Kamalमहीने पहले
 • Karma Etho varen Eruma Super dialogue 😄😄

  bala muruganbala muruganमहीने पहले
 • super na...

  Thannasiraj KTRThannasiraj KTRमहीने पहले
 • Best ryming

  ramesh rameshramesh rameshमहीने पहले
 • Hay nalla pasara man nee

  arriya dinesharriya dineshमहीने पहले
 • அருமை

  Senthylkumar SelviSenthylkumar Selviमहीने पहले
 • Bro homes pathi pesungah bro ungah channel promote agum bro pls

  q wq wमहीने पहले
 • Wonderful rhyming brother .i want see your photos plz

  Aravind MartinAravind Martinमहीने पहले
 • Karma ethu vara iruma

  Kriss MurthiKriss Murthiमहीने पहले
 • Vaai niraiya aii nirainthathu😂😂

  Kriss MurthiKriss Murthiमहीने पहले
 • Anna Na ungha videos Ella 2 years ah pakkarn.....niraiya highlights erukku....but karma thohhh varmahhhh is veryyyy hilight......Na sirichiii sirichiiiii vomit eh vanthuruchhhhhh anaaaaaaaaaa 😅😅😅🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😅🤣😂😅🤣😂😅🤣😂😅😂🤣😂😅🤣

  west sunrisewest sunriseमहीने पहले
 • Karma is true one

  nawaznawazमहीने पहले
 • Vaai neraya aai😂semma matter

  NR100NR100महीने पहले
 • Aathana advertisement daa

  perfect peopleperfect peopleमहीने पहले
 • நீங்கள் விஞ்ஞான ரீதியாக தகவல்களை வெளியிடுபவர் என்று இவ்வளவு நாளும் நம்பி இருந்தேன்.

  Alosiyas SureshbabuAlosiyas Sureshbabuमहीने पहले
 • Super

  Jayraj NadarJayraj Nadarमहीने पहले
 • எல்லாமே அங்கதானா.... நம்ம ஊர்ல ஏதும் கர்மா கிடைக்கலயா யா.... (Sir)

  Vimala OffsetVimala Offsetमहीने पहले
  • @sheik's spire adhana.. idhupol nadandhaal pala arasiyal'vaadhigal ingu illamal poiiyirupaargal.

   MageshMageshमहीने पहले
  • நம்ம ஊரு நா நம்ம கண்டு புடிசிடுவோம் இது எல்லாமே பொய் bro

   sheik's spiresheik's spireमहीने पहले
 • Good video bro...

  Nayeem FarweenNayeem Farweenमहीने पहले
 • Nice

  Pavi PaviPavi Paviमहीने पहले
 • Aasammy fans like

  Vijay NagarajVijay Nagarajमहीने पहले
 • 😀😀😀😀😀

  MERSAL ARASANMERSAL ARASANमहीने पहले
 • 😀😀😀😀😀

  MERSAL ARASANMERSAL ARASANमहीने पहले
 • sema punch ya

  vk ffvk ffमहीने पहले
 • இது மாரி சம்பவம் நானும் பார்த்துயிருக்கிறேன்

  arockia dossarockia dossमहीने पहले
 • 1m iku valthukal

  Subash KrishnanSubash Krishnanमहीने पहले
 • Dhoni world cup wc semis run out pannaRu world cup final ball ivar run out

  Jayasri AnandJayasri Anandमहीने पहले
 • EnthA kadu katta karma namma urlla valla saiyatha bro😢? Paradhasi poramboku panada nayga attam thanga mudilla

  mystery of horror Darknessmystery of horror Darknessमहीने पहले
 • Nice riming bro...😁 ultimate and nice info 👍👍

  saro prabusaro prabuमहीने पहले
 • இந்தியாவில் நல்லது செய்தாலும் கெடுதலும் கெடுதல் செய்தால் நல்லதும் நடக்குதே இது என்னவிதமான போங்கய்யா உங்க கருமாவும் குருமாவும்

  Mani VelusamyMani Velusamyमहीने पहले
  • உங்களுக்கு ஒரு நாள் நிச்சயமாக இது புரியும்.... புரியும் போது தெரியும்...

   Mani GuruMani Guruमहीने पहले
 • Sema ryming anna

  PREM KUMARPREM KUMARमहीने पहले
 • Romba spr na...

  Karpagam OnlineKarpagam Onlineमहीने पहले
 • துப்பாக்கி குண்டு வடிவத்தில் கர்மா இதோ வரேன் இருமா என்று வந்து அவரின் முகத்தில் குருமா செய்தது 😂😂👌

  Mohamed HussainMohamed Hussainमहीने पहले
 • வாய் நிறைய 😝😝😝

  Dev SanjayDev Sanjayमहीने पहले
 • Bro yor voice Vera leval bro 🔥🔥🔥🔥🔥🔥

  Pk Gaming tamilanPk Gaming tamilanमहीने पहले
 • தன்வினை தன்னை சுடும்

  Ruban ShivaRuban Shivaमहीने पहले
 • Semma bro..from Malaysia

  Kumar ParateKumar Parateमहीने पहले
 • Thaiva karma thovaran iruma

  Murugavel.v VeluMurugavel.v Veluमहीने पहले
 • Karma is a boomarang...!!🤷🏽‍♂️🤭😜😂

  Bharathi KBharathi Kमहीने पहले
 • super

  sea worldsea worldमहीने पहले
 • Karma iruma Varen 😅😆😆

  Kavin KVKavin KVमहीने पहले
 • Adhukunu ivalo vilambarama vaipinga

  kavi nilavankavi nilavanमहीने पहले
 • கர்மா இதோ வர்ரே இருமா அஹா கவித கவித!

  Seetharama LingamSeetharama Lingamमहीने पहले
 • U r showing ( Karnataka)KSRTC BUS toilet..

  mani kandanmani kandanमहीने पहले
 • மிக அருமை தோழா

  Natty The Great RiderNatty The Great Riderमहीने पहले
 • Super

  Anthony SamyAnthony Samyमहीने पहले
 • 😂🤣

  VickyVickyमहीने पहले
 • அருமையான குரல் வளம் நண்பா

  Sudhakar DharmarajSudhakar Dharmarajमहीने पहले
 • வீடியோ வேற லெவல் ப்ரோ 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  Vig neshVig neshमहीने पहले
INworlds